சிவன்

அருள்மிகு ஆலவாய் அண்ணல்:

குலமொன்றில்லாத கூத்தனே எந்தன்
குலதெய்வம் நீயே காத்தருள்புரிவாயே

அலகில் சோதியனே ஆலவாய் அண்ணலே
உலகில் உயிர்க்கெலாம் உணவளிப்பவனே

வலதுபதம் தூக்கி வெள்ளியம்பலத்திலே
சலங்கை அணிந்து சதிராடும் சுந்தரனே
மலருடன் கிளிஏந்தும் மங்கை மணாளனே
குலச்சிறைக்கருளிய கண்ணுதற்கடவுளே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.