அருள்மிகு கந்தன்:
திருப்புகழ் போதுமே இருமைக்கும் இன்பம் தரும்
அருட்பெருங்கடலாம் ஆறுமுகனைப் பாடும்
இருமாதின் மணவாளன் திருமுருகன் அருளாலே
அருணகிரி அருளிய அற்புத பாமாலை
திருமணம் நிகழவும் கரு உருவாகவும்
பெருஞ்சிறப்புடனே பாரினில் வாழவும்
ஒருமனதுடனே ஓதுவார் தமக்கு
கருணை புரியும் கந்தனின் சுந்தர