அருள்மிகு குன்றக்குடி சண்முகநாதன்
ஆனந்த தரிசனம் அனுதினம் காண்பதற்கு
தானமும் தவமும் தான் செய்ய வேண்டுமே
ஆனந்த கூத்தன் அருளிய சண்முகனை
தேனமுத திருப்புகழால் பாடி நாம் தொழுவோமே
வானவர் தலைவன் குலமகள் குஞ்சரியும்
கானமர் தலைவன் குறமகள் வள்ளியும்
ஞானகுரு நாதனாம் சுந்தர கந்தனுடன்
கானமயில் மீதேறி குன்றக்குடி
தனிலமர்ந்த