அருள்மிகு செந்தூர் வேலவன்:
தாமதம் செய்வதேனடி தோழி எனக்கு
தயைபுரிய இன்னும் தணிகை வேலனவன்
சாமத்திலே விழித்து சஷ்டி நோன்பிருந்து
சங்கரன் மைந்தனை சதா நினைத்துமே
அறுபடை வீடும் சென்று வந்தேனடி
காவடி பலவும் கொண்டு சென்றேனடி
வேண்டுதல் யாவும் வேண்டி நின்றாலுமே
செந்தூர் தனில் வாழும் சுந்தர வேலனவன்