முருகன்

அருள்மிகு வல்லக்கோட்டை முருகன்:

வல்லக்கோட்டை உறை வடிவேல் முருகனே
வல்வினை நீக்கியே வரம் அருள்வாயே

வல்லப கணபதி சுந்தர சோதரனே
வில்வம் விரும்பிடும் விமலன் மைந்தனே

மல்லரை மாய்த்த மாயவன் மருகனே
அல்லும் பகலும் உந்தன் அடிபணிந்தேனே
கல்வி செல்வமுடன் கீர்த்தியுடன் வாழவே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.