முருகன்

அருள்மிகு வேலன்:

வெட்சி மலர் சூடும் வேலனே முருகா
ரட்சித்தருள்வாயே ரஞ்சனி மைந்தனே

தட்சிணாமூர்த்திதன் தனயனே குகனே
தேவர்களை காத்த குஞ்சரி பாகனே

தாரகனை வதைத்த தீரனே வீரனே
கீரனுக்கருளிய கார்த்திகை பாலனே
சீரலைவாய் உறை சண்முகசுந்தரனே
ஆரமுதே உந்தன் அடிமலர் பணிந்தேனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.