சிவன்

அருள்மிகு அப்பு லிங்கம், திருவானைக்காவல்:

ஆனைக்காவினிலே அப்பு லிங்கமாய்
அற்புதக்காட்சி தரும் ஆண்டவனே சரணம்

ஆனைக்கருள்செய்த அண்ணலுடனே
அகிலாண்டேஸ்வரி அருளாட்சி செய்திடும்

நந்தி முன்னமர்ந்த நாயகன் உனைநாடி
சந்திவேளையிலே சன்னதி வந்தேனே
சந்திரன் சூடிய சோமசுந்தரனே
வந்தித்தேன் உன்னை வரமருள்வாயே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.