சிவன்

அருள்மிகு அருணாசலசிவன்:

அருணாசல சிவனே அருவுருவானவனே
அருள் புரிவாயே கருணை கடலே

அருமறை போற்றிடும் உருத்திர பசுபதியே
அருந்தமிழ் இசைகேட்டு உருகிடும் சுந்தரனே

திருக்காழிப் பிள்ளையும் திருவாமூர் அப்பரும்
திருநாவலூரரும் திருவாதவூரரும்
திருமூலரும் தந்த திருமுறை பாடிஉன்
திருவுளம் மகிழவே திருவடி பணிந்தேனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.