சிவன்

அருள்மிகு ஏகாம்பரேஸ்வரர், காஞ்சிபுரம்:

சிவனை நினை மனமே தினமே_ சதா
சிவனை நினை மனமே

அவனின்றி ஓரணுவும் அசையாதென்பதை
கவனம் கொண்டே நீ காஞ்சி ஏகம்பனை

தவமும் தானமும் தந்திடும் பலனையே
அவனை நினைத்தாலே அருள்புரிவானே
சிவந்த நிறமுடைய சுந்தரன் பார்வையிலே
நவக்கிரகங்களும் நன்மை செய்திடுமே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.