சிவன்

அருள்மிகு காளத்தியப்பன், காளஹஸ்தி:

கண்ணப்பனுக் கருளிய காளத்தி யப்பனே
கண்ணுதல் கடவுளே காத்தருள் சுந்தரனே

எண்கால் சிலந்தியும் அரவும் ஆனையும்
விண்ணுல கடையவே இன்னருள் புரிந்தவனே

பண்டரிநாதனும் பாரதி நேசனும்
கண்டறியாத கண்ணாரமுதனே
பெண்ணொரு பாகனே பிறையணி பரமனே
புண்ணிய மூர்த்தியே பூங்கழல் பணிந்தேனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.