சிவன்

அருள்மிகு சங்கரநாராயணர்:

ஆதிஅந்தமிலா அருட்பெருஞ்ஜோதியே
ஆதிசிவ பெருமானே அருள் புரிவாயே

ஆதிரை நாளிலே ஆனந்த நடம் புரியும்
ஆதிஅருணாசலம் அமர்ந்த சுந்தரனே

ஆதி பராசக்தியின் ஆடித்தபசினிலே
ஆதி மூலமே என்ற ஆனைக்கருளிய
ஆதிசேஷன் மீது அறிதுயில் புரியும்
ஆதிகேசவன் அங்கம் பாதியாய் நின்றவனே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.