சிவன்

அருள்மிகு நெல்லையப்பர் (வேணுவனநாதர்), திருநெல்வேலி:

வேணுவனநாதனே வேதவிழுப்பொருளே
தாணுவே உந்தன் திருவடியே சரணம்

வேணுகோபாலனும் வேதியனும் தேடியும்
காணுதற்கரிய காந்திமதி நாதனே

வில்லை வளைத்த வேந்தனும் போற்றிய
தில்லை நாதனே தாமிர சபையோனே
நெல்லையப்பனே நிமலனே சுந்தரனே
எல்லை இல் சோதியனே ஏழைஎனக்கருள்வாயே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.