சிவன்

அருள்மிகு வைத்யநாத சுவாமி, வைத்தீஸ்வரன் கோயில்:

வைத்தியநாதனே வேத நாயகனே
ஐந்தெழுத்தோதி அடிபணிந்தேனே

வைக்கத்தப்பனே ஐந்து முகத்தோனே
தைலாம்பாள் மகிழ் சோமசுந்தரனே

ஐயாறடைந்த அப்பர் பிரானுக்கு
கைலாசம் காட்டிய காமேஸ்வரனே
பைந்தமிழால் உனைப் பாடிப் பணிந்தேனே
வையத்தில் வாழ்வாங்கு வாழ வழி செய்வாயே

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.