சிவன்

தேனுபுரீஸ்வரர்

தேனுபுரீஸ்வரா ஈஸ்வரா
மாடம்பாக்கம் உறை மாதொருபாகனே

தேனுகாம்பாள் மகிழும் தேவாதி தேவனே
கபிலமுனி போற்றும் சுந்தர லிங்கமே

தோஷங்களைப் போக்கி வேண்டும் வரமரளும்
பைரவனே சரபேஸ்வரா

பங்குனி உத்திரத்தில் மணவிழா கண்டருளும்
சங்கரனே சர்வேஸ்வரா ஜகதீஸ்வரா பரமேஸ்வரா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.